பருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஆகஸ்ட், 2009

நூல் வெளியீட்டு விழா!

ஆர்ப்பாட்டமான
அழைப்பிதழ் ...
வரவேற்புரை ...
வாழ்த்துரை ...
அணிந்துரை ...
ஆய்வுரை ...
ஏற்புரை என்று
எந்தவிதமான
சம்பிரதாயச்
சடங்குகளுமின்றி
நடந்து முடிந்தது
நூல் வெளியீட்டு விழா ...
*
செழுமையாக
விம்மி வெடித்தது
செடியில் பருத்தி .