யாப்பியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாப்பியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஆகஸ்ட், 2009

யாப்பியல்

அப்பாவை அப்பாவை அப்பாவைப் பாவகையுள்
எப்பா வகையென்றே ஈர்வதென்றாள் _ அப்பாவும்
யாப்பியல் கற்றிடுநீ; யாண்டும் கவியியலில்
மூப்பாயென் றாரே முனைந்து.